Friday, August 05, 2005

முதல் தமிழ்ப்பதிவு

ஓங்கி யுலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள் நம்பா வைக்குச் சாற்றிநீ ராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள்மும் மாரிபெய்து
ஓங்கு பெருஞ்செந் நெலூடு கயலுகள
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்பத்
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய்


என்ற ஆண்டாளின் இனிய பாசுரத்தை நினைவு கூர்ந்து என்னுடைய தமிழ்ப்பதிவுகளைத் துவங்குகிறேன்.

5 Comments:

Blogger Ganesh Gopalasubramanian said...

வாழ்த்துக்கள் ரமேஷ் அண்ணா...!

நம்முடைய பதிவுகளை மற்றவர்களுக்கும் அறிவிக்க தமிழ்மணம் உதவுகிறது. (visit http://www.thamizmanam.com)... Sort of bringing all umbrellas under a single rain :-)

9:48 PM  
Blogger கருப்பு said...

வருக வருக, உங்கள் வரவு நல்வரவாகுக.

8:34 PM  
Blogger Ramesh said...

மிக்க நன்றி அன்பரே. விடாது கருப்பு என்று விடாது (அன்புத்)தொல்லை செய்ய வேண்டுகிறேன்.

9:09 PM  
Blogger பினாத்தல் சுரேஷ் said...

welcome Ramesh!

9:34 PM  
Blogger Ramesh said...

நன்றி சுரேஷ். பினாத்தல் அளவுக்கு இல்லையென்றாலும் ஓரளவிற்காவது வ்லைப்பதிக்க விழைகிறேன்.

1:14 PM  

Post a Comment

<< Home