Thursday, August 18, 2005

அமெரிக்காவில் அடியேன்

இங்கே வந்து சில நாட்கள் ஆகிவிட்டன. ஹூஸ்டன் நகரத்தில் ஒரு மாத வேலை. அதனால் தொடர்ந்து எழுத முடியவில்லை. அவ்வப்போது எழுத முயற்சிக்கிறேன். இந்தியா வந்ததும் எழுத நிறைய விஷயங்கள் உள்ளன.

3 Comments:

Blogger வீ. எம் said...

நல்லபடியாக வேலையை முடித்துவிட்டு வர வாழ்த்துக்கள்.. வந்து நிறைய எழுதுங்கள் ரமேஷ்!

வீ எம்

10:19 PM  
Blogger Ganesh Gopalasubramanian said...

சீக்கிரம் கைகழுவுங்க உங்க மெளனத்தையும் அமெரிக்காவையும் :-)

1:25 AM  
Blogger Ramesh said...

மிக்க நன்றி வீ.எம். தங்கள் வரவு நல்வரவாகுக!

கணேஷ்! நாலே வாரம் :)

9:41 AM  

Post a Comment

<< Home